Sunday, January 23, 2011

Wislawa Szymborska - another attempt at a translation

குறிப்பு: விஸ்வாவா சிம்போர்ஸ்காவின் கவிதைகளின் மீது எனக்குள்ள அதீத பிரியம் குறித்து என் நண்பர்கள் பலருக்குத் தெரியும். போலிஷ் மொழியில் எழுதும் இவரது அற்புதமான கவிதைகள் சிலவற்றையும், 1996 ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்ட பொழுது இவர் ஆற்றிய ஏற்புரையையும் ஆங்கிலத்திலிருந்து தமிழில் நான் மொழிபெயர்த்துள்ளேன். இவற்றை காலச்சுவடு இதழ் வெளியிட்டுள்ளது. அவற்றிற்கான இணைப்புகள் இங்கே:
"ஆனால் கவிதைப் பேராசிரியர் என்று எவரும் இல்லை" - விஸ்வாவா சிம்போர்ஸ்காவின் நோபல் பரிசு ஏற்புரை


விஸ்வாவா சிம்போர்ஸ்காவின் கவிதைகள் சில தமிழில்
ஸ்டானிஸ்லாவ் பாரன்ழாக் மற்றும் க்லேய்ர் கவனா ஆகிய இருவரும் இவரது கவிதைகளை போலிஷ் மொழியிலிருந்து ஆங்கிலத்தில் சிறப்பாக மொழிபெயர்த்திருக்கிறார்கள். இவர்களது ஆங்கில மொழிபெயர்ப்புகளை ஒட்டியே நான் தமிழில் மொழிபெயர்ப்பு செய்ய முயற்சி செய்கிறேன். பொதுவாக மொழிபெயர்ப்பு என்கிற பணி குறித்தும், கவிதைகளை மொழிபெயர்க்க முடியுமா என்பது குறித்தும், மிகுந்த உணர்வெழுச்சி மற்றும் இலக்கிய அன்பு ஆகியவற்றை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு எழும் எனது மொழிபெயர்ப்புகளின் தரம் குறித்தும் அதிகம் விவாதிக்கலாம். பிரச்சனை ஒன்றும் இல்லை. சில படைப்புகளைத் தரமான விதத்தில் தமிழில் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதே குறிக்கோள்.

இப்பொழுது சிம்போர்ஸ்காவின்  "An Opinion on the Question of Pornography" என்ற கவிதையை தமிழில் வழங்க முயற்சி செய்துள்ளேன். சிம்போர்ஸ்காவைப் பொறுத்தவரை நான் கைப்பற்ற முயல்வது கிண்டலான அவரது தொனியையும் அதிலிருந்து வரும் ஒருவித விமர்சனத் தன்மையுடன் கூடிய நகைச்சுவை உணர்வையுமே:
º¢ó¾¢ôÀÐ ±ýÀ¨¾Å¢¼ ´Øì¸í¦¸ð¼ ¦ºÂø ´ýÚ ¸¢¨¼Â¡Ð.
ÁÄ÷¸Ùì¦¸É ÀÃò¾¢ì ¸¢¼ìÌõ ¿¢Äò¾¢ø
¸¡üÚ ÀÃôÒõ ¸¨Ç §À¡ýÈÐ þó¾ô ¦À¡ÚôÀ¢ý¨Á.

º¢ó¾¢ôÀÅ÷¸ÙìÌ ±ÐקÁ ÒÉ¢¾ÁøÄ.
¦Åð¸Á¢ýÈ¢ ±¨¾Ôõ ¦À¡¢ðÎ «¨ÆôÀÐ,
¬À¡ºÁ¡É ¬ö׸û, ¸¡Á §ÅÈ¢Ô¨¼Â Üðʨ½×¸û,
«õÁ½Á¡É ¯ñ¨Á¸Ç¢ý À¢ý «ÅºÃÁ¡É º¢üÈ¢ýÀò ÐÃò¾ø¸û,
¯½÷źôÀÎò¾ì ÜÊ Ţ„Âí¸¨Çò ¾õ
«º¢í¸ Å¢Ãø¸Ç¡ø ¦¾¡Î¾ø,
ݼ¡É Ţš¾í¸û - þÐ þÅ÷¸û ¸¡Ð¸ÙìÌ þýÉ¢¨º.

¦Åð¼ ¦ÅÇ¢îºò¾¢§Ä¡ þÃÅ¢ý ÀÐì¸ò¾¢§Ä¡
þÅ÷¸û Åð¼Á¡¸§Å¡ Ó째¡½Á¡¸§Å¡ §ƒ¡Ê¸Ç¡§Å¡ þ¨½¸¢È¡÷¸û.
Üð¼¡Ç¢¸û ¬½¡ ¦Àñ½¡, ±ó¾ ÅÂÐ ±ýÀÐ Ó츢ÂÁøÄ.
þÅ÷¸ÇÐ ¸ñ¸û ´Ç¢÷¸¢ýÈÉ, ¸ñ½í¸û º¢Å츢ýÈÉ.
¿ñÀ÷ ¿ñÀ¨Ã ÅÆ¢ ¾ÅÈî ¦ºö¸¢È¡÷.
º£ÃÆ¢ó¾ Á¸û¸û ¾í¸û ¾ó¨¾Â¨Ãì ¦¸Î츢ȡ÷¸û.
¾ý ÌðÊò ¾í¨¸ìÌ «ñ½ý ÜðÊì ¦¸¡Î츢ȡý.

þ¾ú¸Ç¢ý ÀÇÀÇìÌõ Àì¸í¸Ç¢ø ¯ûÇ
º¢Åó¾ À¢ð¼í¸¨Çì ¸¡ðÊÖõ þÅ÷¸û
«È¢× ÁÃò¾¢ý ÁÚì¸ôÀð¼ ÀÆí¸¨Ç§Â Å¢ÕõÒ¸¢È¡÷¸û --
þÚ¾¢Â¢ø þÅ÷¸û Å¢ðÎî ¦ºøÖõ «ØìÌò ¾¼í¸û
þÅ÷¸Ç¢ý ±Ç¢Â þ¾Âí¸Ù¨¼Â¨Å ÁðΧÁ.
þÅ÷¸û ú¢ìÌõ Òò¾¸í¸Ç¢ø À¼í¸û þÕôÀ¾¢ø¨Ä.
§ÅÚÀ¡Î ±ýÀÐ þÅ÷¸û Å¢Ãø ¿¸ò¾¡§Ä¡
ì¦Ã¡ɡ§Ä¡ ÌÈ¢ìÌõ º¢Ä ¦º¡ü¦È¡¼÷¸Ç¢ø ÁðΧÁ.

þÅ÷¸û ±Îì¸ìÜÊ ¿¢¨Ä¸û,
¾Îì¸ôÀ¼¡¾ ±Ç¢¨ÁÔ¼ý ´Õ ÁÉÐ
Áü¦È¡ý¨È ¸Õ×Èî ¦ºöÅÐ, þ¨Å «¾¢÷äðÎÀ¨Å!
þó¾ ¿¢¨Ä¸¨Çì ¸¡ÁÝò¾¢Ãõ ܼ «È¢ó¾¢Õì¸Å¢ø¨Ä.

þÅ÷¸ÇÐ þó¾î ºó¾¢ôҸǢý ¦À¡ØРݼ¡¸ þÕìÌõ ´§Ã Å¢„Âõ §¾¿£÷ ÁðΧÁ.
¿¡ü¸¡Ä¢¸Ç¢ø «Á÷¸¢È¡÷¸û, ¯¾Î¸¨Ç «¨ºì¸¢È¡÷¸û.
´ù¦Å¡ÕÅ¡¢ý ¸¡Ä¢ý Á£Ðõ þÕìÌõ Áü¦È¡Õ ¸¡ø «ÅÃÅ÷¸Ù¨¼ÂÐ ÁðΧÁ.
±É§Å ´Õ ¸¡ø ¾¨Ã¢Öõ
Áü¦È¡ýÚ Í¾ó¾¢ÃÁ¡ö ¸¡üÈ¢ø ¦¾¡í¸¢ì¦¸¡ñÎõ þÕ츢ýÈÉ.
±ô¦À¡Ø¾¡ÅÐ ÁðΧÁ ´ÕÅ÷ ±ØóÐ
ºýÉÖìÌî ¦ºø¸¢È¡÷,
¾¢¨Ã¨Ä¢ý Å¢¡¢ºÄ¢ý ÅÆ¢§Â
¦ÅǢ¢ÖûÇ ¦¾Õ¨Åô À¡÷ì¸.

No comments: